பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு மூன்று நாள் விஜயமாக எமது நாட்டுக்கு வருகை தந்த பிரித்தானியா இளவரசி அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பொதுநூலகத்தை பார்வையிட்டார்.இச்சந்திப்பின்போது ஆணையாளரினால் இளவரசி அவர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது