யாழ் மாநகர சபையின் 31வது நல்லைக்குமரன் புத்தக வெளியீடானது 25.08.2023ஆம் திகதியன்று காலை 09.00மணிக்கு நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.யாழ் மாநகரசபையின் சைவசமய விவகாரக்குழுவினரால் நல்லைக்குமரன் மலரானது இனிதே வெளியிடப்பட்டது.