யாழ்ப்பாணம் மாநகர சபையின் கௌரவ முதல்வர் தெரிவு Posted on June 14, 2025June 17, 2025 by webadmin யாழ்ப்பாணம் மாநகர சபையின் கௌரவ முதல்வராக திருமதி மதிவதனி விவேகானந்தராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.