யாழ் மாநகரசபையின் திண்மக்கழிவகற்றல் செயற்பாடு – பிரட்டு அலுவலகங்கள் விபரங்கள்

யாழ் மாநகரசபையின் திண்மக்கழிவகற்றல் செயற்பாடானது 27 வட்டாரங்களை உள்ளடக்கி 09 பிரட்டு அலுவகங்களை மையப்படுத்தி பொதுமக்கள் தரம்பிரிக்கப்பட்ட வீட்டுக்கழிவுகளினை காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பிரட்டு அலுவலகங்களில் சமர்ப்பிக்கமுடியும். இது தொடர்பான விபரங்கள் பின்வருமாறு