செய்திகள்

US AID நிறுவனம் முன்னெடுக்கின்ற யாழ்.மாநகர சபையின் வட்டாரங்களில் கழிவற்றல் செயற்றிட்டம் தொடர்பான செயலமர்வு – 2 ஆம் நாள்

US AID நிறுவனம் முன்னெடுக்கின்ற யாழ்.மாநகர சபையின் வட்டாரங்களில் கழிவற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற வாகனங்களின் வழித்தடத்தினை இலத்திரனியல் மயப்படுத்தும் வகையில் வட்டார ரீதியாக உருவாக்கும் செயற்றிட்டத்தின் இரண்டாம் நாள் செயலமர்வு 2022.10.19ஆம் திகதி நடைபெற்றது. நல்லூர், யாழ்.நகரம் மற்றும் குருநகர் 2 ஆகிய பிரட்டு மையங்களுக்குள் உள்ளடங்குகின்ற 9 வட்டாரங்களுக்குரிய வாகன கழிவகற்றல் வழித்தடங்கள் சிரேஸ்ட மேற்பார்வையாளர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் துணையுடன் வரையப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *