உலக வங்கி பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட (LDSP) நிதிப்பங்களிப்பின் கீழ் யாழ் மாநகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட ‘செங்குந்தா சதுக்கம்’ கடைதொகுதி 2022.10.27 ஆம் திகதி வியாழக்கிழமை யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
‘செங்குந்தா சதுக்கம்’ கடைதொகுதி திறப்பு விழா
02
Nov