யாழ் மாநகர சபையின் பிள்ளைக்கனியமுதம் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோரினால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஆசிரியர் விழா துர்க்கா மணி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்பள்ளியில் கல்வி கற்கின்ற மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் மற்றும் ஆசிரியர் களரவிப்பு என்பன இடம் பெற்றன.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் கௌரவ.வி.மணிவண்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், பிரதி ஆணையாளர் திரு.வே.ஆயகுலன், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
யாழ் மாநகர சபையின் பிள்ளைக்கனியமுதம் முன்பள்ளியின் ஆசிரியர் தின விழா
19
Oct