யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியை தூய்மைப்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடு இன்று 2022.10.14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் யாழ் மாநகர சபையுடன் இணைந்து தொல்பொருளியல் திணைக்களம்,யாழ் பிரதேச செயலகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம்
14
Oct