யாழ்.கோட்டைப் பகுதியில் இடம் பெறும் சமூகப் பிறழ்வான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்குடனான யாழ்.கோட்டைப் பகுதியினை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் யாழ்.கோட்டைப் பகுதியில் உள்ள பண்ணை மீன் சந்தைக்கு முன்பாக உள்ள பகுதியில் இடம்பெறவுள்ளது. சமூக ஆர்வலர்கள் அனைவரையும் ஒன்று கூடுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
யாழ் கோட்டைப் பகுதியை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம்
13
Oct