தூய நகரம் அழகிய மாநகரம் என்னும் செயற்திட்டத்தின் கீழ் தென்னாசியாவின் சிறந்த நூலகமாகவும் தமிழர்களின் அறிவுக் கருவூலமாகவும் விளங்கும் யாழ்ப்பாண மாநகர சபையின் யாழ்ப்பாணப் பொது நூலகத்தினை மேம்படுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நோக்கத்தின் ஆரம்ப புள்ளியாக யாழ்ப்பாண பொது நூலகத்தின் உள்ளக வீதிகளை தார் படுக்கை எனப்படும் காப்பட் வீதிகளாக தரம் உயர்த்தும் பணிகள் ஆரம்பமாகி முதற்கட்ட பணிகள் மற்றும் இரண்டாம் கட்ட பணிகளும் நிறைவடைந்தது.
யாழ்ப்பாண பொதுநூலகத்தின் உள்ளக வீதிகள் காப்பட் வீதிகளாக தரம் உயர்த்தப்பட்டது.
12
Oct