2022 ஆம் ஆண்டிற்கான யாழ் மாநகர சபையின் முதலாவது வேலைநாள் ஆரம்ப நிகழ்வு 2021.01.03 ஆம் திகதி மாநகர சபை வளாகத்தில் ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது. மாநகர முதல்வர் அவர்களால் மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு கோப்புக்கள் வழங்கப்பட்டன.
2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது வேலை ஆரம்ப நிகழ்வு

31
Jan