அரச மருத்துவ அதிகார சங்கத்தின் (GMOA) உறுப்பினர்கள் தற்போதைய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து அவர்களின் நியாயமான கோரிக்கைகள் அவர்கள் நடாத்திய தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் சுகாதார அமைச்சின் முறைகேடுகள் என்பன குறித்து விளக்கமளிக்கின்றனர். அந்தவகையில் மாநகர முதல்வர் உடனான சந்திப்பு 2021.12.30 ஆம் திகதி இடம்பெற்றது.
யாழ் மாநகர முதல்வரை அரச மருத்துவ அதிகார சங்கத்தின் அதிகாரிகள் சந்திப்பு

31
Jan