யாழ் கல்வியங்காடு பொதுச்சந்தையில் புதிய கடைத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2022.01.07 ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர முதல்வர், ஆணையாளர், மாநகர உறுப்பினர்கள் மற்றும் மாநகர அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
யாழ் கல்வியங்காடு புதிய பொதுச்சந்தை புதிய கடைத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

31
Jan