‘டான்’ தொலைக்காட்சி குழுமத்தின் ஏற்பாட்டில் 2022 புதுவருடத்தை முன்னிட்டு மணிக்கூட்டு கோபுரம் மின் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் க.மகேசன், மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் மற்றும் மாநகர உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரவிடப்பட்ட மணிக்கூட்டு கோபுரம்.

31
Jan