யாழ் நகர்ப் பகுதியில் நீண்டு நிமிர்ந்து மிடுக்கோடு காட்சியளிக்கும் யாழ்ப்பாணத்தின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படும் மணிக்கூட்டுக் கோபுரத்தின் மணிக்கூடுகள் நீண்ட காலத்தின் பிற்பாடு இயங்க ஆரம்பித்தன. அத்துடன் மிக விரைவில் மணிக்கூட்டுக் கோபுர மணியோசை மீண்டும் பாரம்பரியம் மிக்க யாழ் வாத்தியத்தின் நாத ஒலியாக யாழ் நகர் எங்கும் ஒலிக்கும்.
மணிக்கூட்டுக் கோபுர மீள் பயன்பாடு

31
Jan