நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள நல்லூர் பிராமணக்கட்டு குளத்தை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தின் திட்ட வரைபுகள் தொடர்பான கலந்துரையாடல் 2021.12.22 ஆம் திகதி நடைபெற்றது. இதில் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், மாநகரசபை ஆணையாளர், பிரதேச செயலாளர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
பிராமணக்கட்டு குள அழகுபடுத்தும் செயற்திட்டம்

31
Jan