யாழ்ப்பாணம் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் செயற்திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடன் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான காக்கைதீவு பகுதியில் உள்ள திண்மக்கழிவு தரம்பிரித்தல் பகுதியில், புதிய கட்டடம் ஒன்று யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் மாநகர ஆணையாளர், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
காக்கைதீவு பகுதியில் திண்மக்கழிவு தரம்பிரித்தலுக்கான புதிய கட்டடத் திறப்பு விழா

31
Jan