செய்திகள்

மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளை புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் துரித அபிவிருத்தி செயற்திட்டம்

‘தூய கரம் தூய நகரம்’ துரித அபிவிருத்தி திட்டத்தின் அடுத்த கட்டமாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் எண்ணக்கருவில் யாழ்ப்பாண அடையாளத்தின் ஒன்றாகிய மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளை புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் நோக்கில் நுனழவஉழ ளுநசஎiஉநள டயமெய Pஎவ டுவன நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் அடிக்கல் நாட்டும் நிகழ்வானது 2021.12.10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாநகர முதல்வர், ஆணையாளர், செயலாளர், பொறியியலாளர், மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *