யாழ். மாநகர சபையின் நடமாடும் சேவை இன்று பாசையூர் புனித அந்தோனியார் ஆலய பங்கு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நடமாடும் சேவையை மாநகர முதல்வர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். குறித்த சேவையில் ஏராளமான பொதுமக்கள் பங்குகொண்டு சேவையைப் பெற்றிருந்தனர். மக்கள் இந்நடமாடும் சேவை மூலம் ஆதனவரி, நீர் இணைப்புக்கள் தொடர்பான சேவைகளை இலகுவாக பெற்றுக் கொண்டனர். இச்சேவை இன்று பி.ப 3.00 மணியுடன் நிறைவு செய்யப்பட்டது.
யாழ். மாநகர சபையின் நடமாடும் சேவை – பாசையூர்

19
Nov