செய்திகள்

யாழ் மாநகர சுகாதார தொழிலாளர்களினால் துப்பரவு செய்யப்படும் கால்வாய்கள்

யாழ்ப்பாணம் மாநகரில் கழிவுநீர் வாய்க்கால்கள் சுகாதாரத் தொழிலாளிகளால் துப்பரவு செய்யபடுகின்றன . யாழ் மாநகரின் வைத்தியசாலை வீதியில் கால்வாய் துப்பரவு நடவடிக்கை நேற்று ஞாயிறுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது .

கழிவுநீர் வாய்காலுக்குள் பிளாஸ்டிக்கழிவுகள் தேங்கிக்கிடப்பதனால் நீர் வழிந்தோடும் செயற்பாடு பாதிக்கப்பட்டது . இந்நிலையிலேயே யாழ் மாநகர சபையின் சுகாதாராத் தொழிலாளினால் கழிவு நீர் வாய்க்கால்கள் துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *