சேவைகள்

சேவைகள் சபைப்பகுதி

 • மாநகர சபையின் முதல்வர், பிரதிமுதல்வர், உறுப்பினர்களின் விபரங்கள் பேணல்
 • மாதாந்த, நிலையியல் குழுக் கூட்டறிக்கைகள் தயாரித்தல்
 • கூட்டங்களை ஆயத்தம் செய்தல்
 • சபை நிகழ்ச்சிகள் தொடர்பாக ஊடகவியலாளருக்கு அறிவித்தல்
 • சபைச் செய்திகளை ஊடகங்களுக்கு அறிவித்தல் நிர்வாகம்
 • தாபனப்பகுதி

 • ஆளணி விபரம் பேணல்
 • உத்தியோகத்தர் -- ஊழியர்களின் தினவரவு பேணல்
 • உத்தியோகத்தர் -- ஊழியர்களின் தினவரவு பேணல்
 • சகல உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் சுயவிபரக்கோவை பேணல்
 • இடமாற்ற, உள்ளக இடமாற்ற நடவடிக்கைகள்
 • உத்தியோகத்தர் , ஊழியர்களின் ஒழுக்காற்று நடடிக்கைகள்
 • உள்வரும் கடிதங்கள் தொடர்பான நடவடிக்கைகள்
 • அதிகார கையளிப்பு, கடமைப்பட்டியல் வழங்குதல்
 • ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ( EPF,ETF) விண்ணப்பங்களை அனுப்புதல்.
 • அக்ரகாரா காப்புறுதி விண்ணப்பங்களை அனுப்புதல்
 • கணக்காய்வு ஐயவினா தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகள்
 • மனிதவள அபிவிருத்தி, பயிற்சி நடவடிக்கைகள்
 • உள்ளகக்கணக்காய்வு கணக்குப்பகுதி

 • வரவு செலவுத் திட்டம் தயாரித்தல்
 • சகல கொடுப்பனவுகளையும் மேற்கொள்ளல்
 • சம்பளம் -- சம்பள முற்பணம் தயாரித்து வழங்குதல்
 • உத்தியோகத்தர்--ஊழியர்களுக்கு கடன் வழங்குதல்
 • பெறுகை நடைமுறைகள்
 • பொருட்களை கொள்வனவு செய்தல்
 • அளவீட்டுச்சபை நடவடிக்கைகள்
 • இறுதிக் கணக்கறிக்கை தயாரித்தல். நிதிக்கட்டுப்பாட்டை பேணல்
 • திட்டமிடல் பகுதி

 • புதிய கட்டிட அனுமதிப்பத்திரம், உபபிரிவிடுகைப் பத்திரம் வழங்குதல்
 • சுற்றுமதில் அமைக்க அனுமதி வழங்குதல்.
 • காணி உபபிரிவிடுகை அனுமதி வழங்குதல்.
 • கட்டிட நிறைவுச்சான்றிதழ் வழங்குதல்.
 • அதிகாரமற்ற கட்டிடங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
 • அனுமதி பெற்ற கட்டிடங்களுக்கு கால நீடிப்பு அனுமதி வழங்கல்.
 • வீதிரேகைச்சான்றிதழ், கட்டிடரேகைச்சான்றிதழ் வழங்கல்.
 • தகைமையுள்ள படவரைஞர்களை தெரிவு செய்தல்.
 • ஆதனவரிப்பகுதி

 • ஆதனவரி மதிப்பீடும் மீள் மதிப்பீடும்.
 • ஆதனவரி அறிவித்தல், இறுதி அறிவித்தல் வழங்கல்
 • ஆதனவரி அறவிடல்.
 • ஆதன உரிமையாளர் பெயரை மாற்றுதல்.
 • உரிமைச்சான்றிதழ் வழங்குதல்.
 • சுவீகரிக்கப்படாத சான்றிதழ் வழங்குதல்.
 • உபபிரிவிடுகை செய்யப்பட்ட காணிகளுக்கு ஆதன இலக்கங்கள் வழங்குதல்.
 • தேவையேற்படும் போது ஆதனவரி அறிவித்தல் வழங்குதல்.
 • ஆதனம்,ஆதனவரி ஆட்சேபனைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
 • ஜப்தி நடவடிக்கை எடுத்தல்
 • சுகாதாரப்பகுதி

 • சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்குதல்.
 • வீடுகள், நிறுவனங்களின் திண்மக்கழிவுகளை அகற்றுதல்.
 • வடிகான் துப்பரவு செய்தல்.
 • வீடுகள் நிறுவனங்களின் மலசலகூடக்குழி சுத்திகரிப்பு.
 • இடைத்தங்கல் முகாம்களுக்கான மலசலகூடக்குழி சுத்திகரிப்பும் திண்மக்கழிவுகளை அகற்றுதலும்
 • கள்ளியங்காடு இந்துமயானத்தில் பிரேதங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கல்.
 • மயானத்தில் கல்லறை அமைப்பதற்கான அனுமதி வழங்கல்
 • வைத்தியசாலையால் பிரேதங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்குதல்.
 • சுகாதாரம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுத்தல்
 • வேலைப்பகுதி

 • வவுசர் மூலம் நீர் விநியோகித்தல்.
 • உடல் வலுவூட்டல் நிலையம் பராமரித்தல்
 • கனரக வாகனம் வாடகைக்கு விடல்
 • வீதி அகழ்வை செப்பனிடல்
 • கட்டாக்காலி ஆடு,மாடுகளை பிடித்தல்
 • ஆபத்து விளைவிக்கும் மரங்களைத் தறித்தல்
 • வீதிகள், வடிகான்கள் புனரமைத்தல்
 • நானாவிதவரிப்பகுதி

 • வியாபார உரிமம் வழங்குதல்
 • மாநகர சபைக்கு சொந்தமான சந்தைக் கடைகளை குத்தகைக்கு ஃ வாடகைக்கு விடல்
 • வெளி வரி வசூலித்தல்
 • துவிச்சக்கர வண்டிக்கான அனுமதி தகடு வழங்குதல்
 • மாநகர சபைக்கு சொந்தமான மண்டபங்கள், வெபர் விளையாட்டரங்கு, காந்திசதுக்கம் என்பவற்றை வாடகைக்கு விடல்
 • களியாட்டவரி அறவிடல்
 • திரையரங்குகளுக்கான வரி அறவிடல்
 • விளம்பரபலகைக் கட்டணம் அறவிடல்
 • பதாதைகளை காட்சிப்படுத்த அனுமதி வழங்கல்
 • வாகன தரிப்பிட வாடகை அறவிடல்
 • பழைய பொருட்கள் விற்பனை
 • முத்திரைவரி,நீதிமன்றதண்டப்பணம்,ஏனைய தண்டப்பணம் அறவிடல்
 • வளர்ப்பு நாய்க்கு அனுமதி தகடு வழங்குதல்
 • நூலகம் மூலம் பெறப்படும் வருமானங்களை சேகரித்தல்
 • பாலர் பாடசாலை மாதாந்த கட்டணம் அறவிடல் பொதுசனத் தொடர்பு
 • உத்தியோகத்தர் பிரிவு

 • பொதுமக்களுக்கு அலுவலகம் தொடர்பான தகவல்களை வழங்குதல்
 • இலவசமாக அலுவலகப் படிவங்களை வழங்குதல்
 • முறைப்பாடுகள் ஃ மேன்முறையீடுகளை பொதுமக்களுக்கு வழங்குதல்
 • பொதுமக்களுக்கு அலுவலகப் பகுதிகள் தொடர்பாக வழிகாட்டுதல்
 • செயற்திட்ட பகுதி

 • செயற்திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை தயாரித்தல்
 • வீதி, வடிகான், கல்வெட் போன்ற கட்டுமான வேலைகளை அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அமுல்படுத்தல்
 • செய்தியும் நிகழ்வும்

  விழிப்புணர்வூட்டல் செயலமர்வு

  யாழ்ப்பாணம் மாநகர சபை

  மேலும் படிக்க

  4காவது காலாண்டுக்கான கணக்காய்வு குழுக்கூட்டம்.

  யாழ்ப்பாணம் மாநகர சபை

  மேலும் படிக்க

  தைப்பொங்கல் விழா

  யாழ்ப்பாணம் மாநகர சபை

  மேலும் படிக்க