எமது கலாச்சாரம்

jmc logo

எமது நிறுவனக் கலாச்சாரம்

யாழ்ப்பாணம் மாநகர சபை

மாநகர மக்களின் மனங்கோணாத,
முறைப்பாடுகளுக்கு செவிசாய்க்கின்ற,
ஊழலுக்கு அல்லது இலஞ்சங்களுக்கு இல்லை என்று சொல்கின்ற,
சேவை வழங்கலை காரணமின்றி பிற்போடாத,
ஒவ்வொரு ரூபாவையும் பெறுமதி சேர் செலவுகளிலிடுகின்ற,
வரியிறுப்பாளர்களைப் பிரபுக்களாகப் போற்றுகின்ற,
சுற்றும் முற்றும் மாற்றத்திற்கான
மாண்புறு மாநகர சபை

செய்தியும் நிகழ்வும்

நடமாடும் நூலக சேவை

யாழ். வேலணை மத்திய கல்லூரி

மேலும் படிக்க

பாடசாலை மாணவர்ளுக்கு இடையில் வாதப்போட்டி

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம்

மேலும் படிக்க

"எங்களது யாழ். நகரத்தை சுத்தமாக வைத்திருப்போம்" எனும் திண்மக்கழிவு விழிப்புணர்வு செயற்றிட்டம

நாவாந்துறை

மேலும் படிக்க