செய்தியும் நிகழ்வும்

ஒரு தொகை அமுக்கி கனவுருவாக்கப்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள்; மீள் சுழற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளத
2017-06-23

அமுக்கி திண்மக் கனவுருவாக்கப்பட்ட ஏறத்தாள 3020 .கிலோகிராம் போத்தல்கள் கொழும்புக்கு மீள் சுழற்சிக்காக ஏற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விவசாய நிலப் பயன்பாடு: பிரச்சனைகளும் எதிர் காலமும். எனும் தலைப்பில் செயலமர்வு.
2017-06-20

18.06.2017 அன்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் யாழ்ப்பாணம் விவசாய நிலப் பயன்பாடு: பிரச்சனைகளும் எதிர் காலமும். எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் உலக வங்கி பிரதி நிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு
2017-06-20

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் உலக வங்கி பிரதி நிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று 20.06.2017 அன்று யாழ். மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

பலாங்கொட நகர சபையினால் யாழ்ப்பாணம் மாநகர சபையின் வருமான மற்றும் மென் பொருள் செயற்பாடுகள் தொடர்பான கள
2017-06-19

யாழ்ப்பாணம் மாநகர சபையின் வருமான மற்றும் மென் பொருள் செயற்பாடுகள் தொடர்பாகவும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அறிந்து கொள்ளும் களச்சந்திப்பொன்று 19.06.2017 அன்று யாழ்ப்பாணம் மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

கடற்கரையோர நிலப் பகுதிகளில் தென்னை மரக்கன்றுகளை நடுகை
2017-06-18

காக்கை தீவு மீள் சுழற்சியக அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள கடற்கரையோர நிலப் பகுதிகளை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் யாழ். மாநகர சபையால் தென்னை மரக்கன்றுகளை நடப்பட்டுள்ளது.

பொதுசன நூலகத்தினால் தென்னியன் குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு நடமாடும் சேவை ஒன்று மேற்கொள்ளப்
2017-06-12

மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் முகமாக யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தினால் துணுக்காய் தென்னியன் குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு நடமாடும் சேவை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு தொகை கண்ணாடி கழிவுகளும் பொருட்கள் மீள் சுழற்சிக்காக யாழ்ப்பாணம் மீள் சுழற்சியாளருக்கு அனுப்பி வை
2017-06-07

பொது மக்களால் வீதிகளில் வீசப்பட்டு மாநகர சபையினால் சேகரிக்கப்பட்ட கழிவு கண்ணாடிப் பொருட்கள் மீள் சுழற்சிக்காக ஏற்றப்பட்டுள்ளது.

சிறந்த டெங்கு நுளம்பு பரவும் சூழல் அற்ற பாடசாலைகளை தெரிவு செய்வதற்கான, போட்டிக்கான கலந்துரையாடல்
2017-06-07

யாழ் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட யாழ்ப்பாணம், நல்லூர் பாடசாலை அதிபர்களுக்கான சிறந்த டெங்கு நுளம்பு பரவும் சூழல் அற்ற பாடசாலைகளை தெரிவு செய்வதற்கான, போட்டிக்கான கலந்துரையாடல்

யாழ். மாநகர சபையினால் மரம் நடுகை நிகழ்வு இடம் பெற்றது.
2017-06-05

உலக சுற்றாடல் தினத்தை ஒட்டி யாழ். மாநகர சபையினால் மரம் நடுகை நிகழ்வு 05.06.2017 அன்று நடை பெற்றது.

உலக சுற்றாடல் தின நிகழ்வு
2017-06-05

யாழ். மாநகர சபையினது உலக சுற்றாடல் தின நிகழ்வு யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தினுள் சிறப்பாக நடைபெற்றது.

Previous123456789...1516Next

செய்தியும் நிகழ்வும்

ஒரு தொகை அமுக்கி கனவுருவாக்கப்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள்; மீள் சுழற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளத

காக்கைதீவு மீள் சுழற்சியகம்.

மேலும் படிக்க

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் உலக வங்கி பிரதி நிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு

யாழ். மாநகர சபையின் கேட்போர் கூடம்

மேலும் படிக்க

யாழ்ப்பாணம் விவசாய நிலப் பயன்பாடு: பிரச்சனைகளும் எதிர் காலமும். எனும் தலைப்பில் செயலமர்வு.

யாழ் பொது சன நூலக கேட்போர் கூடம்

மேலும் படிக்க