திரு.பொன்னம்பலம் வாகீசன்

மாநகர ஆணையாளர்

(யாழ்ப்பாண மாநகர சபை)

  021 222 2275 / 021 222 8874

  021 222 2334

  mcjaffna@sltnet.lk

  Jaffna Municipal Council, Point Pedro Road, Nallur, Jaffna

மாநகர ஆணையாளரின்

பொதுமக்கள் குறைகேள் முறைமை

யாழ் நகரமண்டபத்தின் மீள் கட்டுமாணம்

building மேலும் படிக்க
Total Visitors
good hits

Total Page Views
good hits

எங்கள் நோக்கு

நகரின் நோக்கானது தொழிற்பாட்டு ரீதியாக வினைத்திறன் கொண்ட பொருளாதார ரீதியாக நடைமுறைக்கு உகந்த, சூழல் ரீதியாக நிலைத்திருக்கக்கூடிய, சவால்களுக்கு முகங் கொடுக்கத்தக்க வகையில் சமுதாய இணக்கப்பாடுடைய, வாழ்க்கைத்தரத்தினது மேம்பாட்டுடன் கூடிய மனங்கவரும் நகரமொன்றனைத் திட்டமிடலாகும்.

வேலைத்திட்டங்கள்

2016ல் யாழ் மாநகர சபையினால் புனரமைக்கப்பட்ட வீதிகள்

2017-02-28

வெளியீடுகள்

தகவல் திரட்டு புத்தகம்

2017-02-03

வழிகாட்டி

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டமிடல் மற்றும் கட்டடம் தொடர்பான விதிமுறைகள்

2016-07-12

வரைபடம்

யாழ்ப்பாண வரைபடங்கள்

அறிவித்தல்கள்

யாழ். மாநகர சபையில்வெற்று குளோரின் பரல்கள் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன

மீள் சுழற்சிப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.

குருநகர் 1 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வளர்ப்பு நாய்க ளுக்கு, விலங்குவிசர் நோய்தடுப்பூசி (A.R.V.)

மாநகர சபையின் கீழ் இயங்கும் பம் நிலையத்திற்கு புதிய நீர் உந்து இயந்திரம் இரண்டும் அதன் இணைப்பொருட்களுடன் தேவைப்படுகின்றது இதனை விநியோகம் செய்யும் நிறுவனங்களிடம் இருந்து கூறுவிலைகள் கோரப்படுகின்றன.

செய்தியும் நிகழ்வும்

திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டல் நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மட மகளீர் பாடசாலை

மேலும் படிக்க

சுகாதார கண்காட்சி

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி

மேலும் படிக்க

பொதுசன நூலகத்தால் நடமாடும் சேவை ஒன்று இடம்பெற்றது.

சோமசுந்தரம் அவனியுவில் உள்ள சோமசுந்தரம் முன்பள்ளி

மேலும் படிக்க