யாழ். மாநகர சபை குடிமக்கள் பட்டயம்

இல

விடயம்

தேவையானதரவுகள்

நிபந்தனைகள்

கட்டணங்கள்

காலம்

பொறுப்பு

01

தீயணைப்புசேவை

நேரடியான அழைப்பு அல்லது தொலைபேசி மூலமான அழைப்பு. தொலைபேசி இல :- 021 222 8888

யாழ் மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம்

இலவசம்

உடன்

பொறுப்பதிகாரி

02

வேலைப்பகுதி

வடிகால் அமைப்பு, புனரமைப்பு வேலைத்திட்டங்கள், விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல்

யாழ் மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம்

இலவசம்

உடன்

பொறியியலாளர்

03

சோலைவரிப் பகுதி

பொதுமக்களின் கோரிக்கைகள்,முறைப்பாடுகளிற்கு உரியநடவடிக்கைஎடுத்தல்

· ஆதனபெயர்மாற்றம் செய்துவழங்கல்
 காணிஉபபிரிவிடுகைசெய்யப்படும் ஆதனங்களுக்கு இலக்கம் வழங்கல்.
 கட்டடிட விண்ணப்பத்திற்கு வருடாந்த பெறுமதியை விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தின் ஊடாக பெற்றுக்கொடுத்தல்.
 உடமை,சுவீகரிக்கப்படாமைசான்றிதழ் வழங்கல்.
 கோரிக்கைகள்,முறைப்பாடுகள்,வரிக்குறைப்பு,வரிக்கழிவு, இலக்கம் கோரல்,ஆதனவிபரமாற்றம் மேற்கொள்ளல்.
 வீடுஅல்லதுகாணிஉரிமைமாற்றம் செய்யப்படும் போதுமாநகர சபை ஆதனவரிப்பகுதியிலும் அதற்கானபெயர் மாற்றம் செய்யப்படவேண்டும்.

1. உறுதி தோம்பு
2. நிலஅளவை வரைபடம்
3. சத்தியக் கூற்று
4. தத்துவ உரித்துரிமை பத்திரம்

பெயர்மாற்றவிண்ணப்பம்-ரூபா 282.50
பெயர்மாற்றக் கட்டணம் - ரூபா 847.50
உடமை,சுவீகரிக்கப்படாமைசான்றிதழ்கள்- ரூபா 1715.00
பற்றுச்சீட்டுப்பிரதி - ரூபா 113.00
பதிவேட்டுப்பிரதி - ரூபா 113.00

01 கிழமை

பொறுப்பதிகாரி

04

நானாவித இறைவரிப்பகுதி

A. வியாபார நிறுவனங்கள் தொடர்பாக உரிமையாளர்களால் உரிமத்திற்காக விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை.
B.சந்தைகள், இறைச்சிக்கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் து. வ. பா. நிலையங்களை குத்தகைக்கு வழங்குதல்.
C.உயர்தொழில் வியாபார நிறுவனங்கள் தொடர்பாக உரிமையாளர்களால் உரிமத்திற்காக விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை.
D.வாகனவரி, மிருகவரி, வாகன நிறுத்தல் கட்டணங்கள் தொடர்பானவை
E. விளம்பரம்.
Fமாநகரசபையால் குத்தகைக்கு வழங்கப்படும் சபைக்குச் சொந்தமான கடைகள்.

யாழ் மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம்
கட்டணம் செலுத்தும் நேரம்- அலுவலகவேலைநாட்கள் காலை8.00மணி - 4.00 மணிவரை

துவிச்சக்கரவண்டிஉரிமத்தகடுரூ.10.00
துவிச்சக்கரவண்டிஉரிமம் தொடர்பாக
மிருகவரிரூ.20.00 (யு.சு.ஏ. தடுப்பூசிஏற்றலுக்கானவைத்தயக்கட்டணம் ரூ.10.00 உள்ளடங்கலாக)
பெரும்பாலும் மிருகவரிநாய்களுக்குஊசிபோடுவதோடுசேர்த்துவழங்கப்படுகின்றது. இது ஒவ்வொருகிராமசேவையாளர் பிரிவுகளுக்குசென்றுஊசிஏற்றப்படுகின்றது.
தற்காலிகவாகனநிறுத்தற் கட்டணம்
A.மாநகர சபை எல்லைக்குள் உள்ளவீதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்,லொறி,வான்,பஸ்,ஒட்டோ,கன்ரர்,வடிபோன்றவாகனங்களுக்குமுறையே 50.00, 100.00, 20.00, 100.00, 20.00, 50.00, 50.00 கட்டணமாகஅறவிடப்படுகின்றது.
B. வாகனப் பயிற்சி நிலையங்களுக்கு நிலவாடகையாக மாதமொன்றிற்கு ரூ.3000.00+ஏயுவூNடீவுகட்டணமாகஅறவிடப்படுகின்றது.
தனியார் காணிகளில் யாராவதுதரிப்பிடம் நடாத்தவிரும்பின் காணிஉறுதிசரிபார்க்கப்பட்டு காணி உரிமையாளரின் அனுமதிக் கடிதமும் வழங்கப்படுவதோடு மாதாந்தக் கட்டணம் பிரதம இறைவரிப்பரிசோதகரால் தீர்மானிக்கப்படும் தரிப்பிடம் நடாத்துபவர்களால் அச்சிடப்படும் தரிப்பிடபற்றுச்சீட்டுக்கள் மாநகரசபையில் ஒப்படைக்கப்பட்டுபற்றுச்சீட்டின் பின்பக்கத்தில் முத்திரைபொறித்தபின்பேவிநியோகிக்கப்படவேண்டும

04 நாட்கள் (சாதாரணம்)
14 நாட்கள் (சுகாதாரம் சம்பந்தமான)

05

மின்சாரப்பகுதி

நேரடியானஅழைப்புஅல்லது தொலைபேசி மூலமானஅழைப்பு முறைப்பாடு
தொலைபேசி இல

யாழ் மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம்

இலவசம்

உடன்

தொழில்நுட்ப உத்தியோகத்தர்

06

நீர் வேலைப்பகுதி

பவுசர் மூலமானகுடிநீர் விநியோகம்,புதியநீரிணைப்பு,மீள் நீரிணைப்புவழங்கல், நீர்மானிதிருத்தவேலை, வீட்டு நீரிணைப்புக்கான கட்டணஅறவீடு, பொது நீர்க்கம்ப நீரிணைப்புக் கட்டணஅறவீடு,

யாழ் மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம்

வீடு,மத ஸ்தாபனங்கள் ரூ.200.00+வற்
அரசநிறுவனங்கள்ரூ.300.00+வற்,

போதனா வைத்தியசாலைரூ.300.00+வற்

விருந்தினர் விடுதி,தொழில் நிறுவனங் கள்,ஹொட்டல்கள்ரூ.400.00+வற்,

பொதுநீர்க்கம்பநீர்க்கட்டணவிபரம் - 60.00 (வற் உட்பட)

01 கிழமை

தொழில்நுட்ப உத்தியோகத்தர்

07

மக்கள் தொடர்பாடல் பகுதி

1. பொதுமக்கள் தேவைகளை இலகுவாகநிறைவுசெய்வதற்குஏதுவாகஅவர்களை பொதுமக்கள் பட்டயப்பிரகாரம் வழிப்படுத்தல்.
2. பொதுமக்களிடமிருந்துகிடைக்கும் முறைப்பாடுகளைஏற்று,உடனுக்குடன் பதிவுசெய்வதுடன் அவற்றை இனங்கண்டுஉரியபிரிவுகளுடன் தொடர்புகொண்டுஅதற்குரியதீர்வுகளைவழங்கநடவடிக்கைஎடுத்தல்.
3. அனைத்துஉள்வரும் கடிதங்களையும்,உள்வரும் இடாப்பில் பதிவுசெய்தல்.
4. பதிற்கடிதங்கள்,முன்னேற்றஅறிக்கைகள் அனுப்பப்படுவதைஉறுதிசெய்தல்.
5. கிடைக்கப்பெற்றமுறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பானதொகுப்புஅறிக்கையொன்றைமாதாந்தசபைக் கூட்டத்தில் பங்குபற்றிசமர்ப்பித்தல்.
6. காலாண்டுக்கொருமுறைமுறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகதங்கள் பிராந்தியஉள்@ராட்சிஉதவிஆணையாளருக்குஅறிக்கையிடல். (நுடநஉவசழniஉ வுயடடல ளூநநவ)
7. வருடாந்தம்,ஆயிpiபெமற்றும் யேசசயவiஎந சநிழசவஃ Pசுழு ஊயளந யுயெடலளளை சநிழசவபிராந்தியஉள்@ராட்சிஉதவிஆணையாளருக்குஅனுப்பிவைத்தல்.

யாழ் மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம்

இலவசம்

உடன்

பொதுசன தொடர்பு அலுவலர்

08

பொதுசுகாதாரப் பொறியியல் பகுதி

1. கழிவகற்றல்
2. திரவக்கழிவகற்றல்
3. திண்மக்கழிவகற்றல்
4. வீதிகள் துப்பரவாக்கல்
5. வடிகால் துப்பரவுசெய்தல்.
6. கிருமிநாசினிதெளித்தல்
7. மலக்கழிவு,உணவுநீர் கழிவகற்றல்
வு.P.ழே: 021 222 2275இ
021 320 7625

1. இலை,குழைபோன்றதாவரக்கழிவுகள்.
2. கடதாசிமற்றும் கடதாசிஅட்டைகள்.
3. பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகள்.
4. தொற்றுநோய் அபாய முள்ளகழிவுகள் (பம்பஸ் போன்றகழிவுகள்) பையினுள் இட்டுகட்டிக்கொடுக்கவும்.
5. சுமையலறைக் கழிவுகள்.
6. போத்தல் போன்றகண் ணாடிக் கழிவுகள்.
7. உலோகங்கள் மற்றும் அலுமினியக் கழிவுகள்.
8. இலத்திரனியல் கழிவுகள். போன்றவை

அளவு அறவீடு

2500டு 375000
4000டு 5000.00
7500டு 9375.00
8000டு 10000.00
1000டு 12500.00


உணவுநீர் கழிவு


2500டு 1500.00
4000டு 2400.00
7500டு 4500.00
8000டு 4800.00
1000டு 6000.00

இச்சேவையானதுஎம்மால் ஒழுங்குப் படுத்தப்பட்ட காலஅட்டவணைக் கேற்ப நடைபெறும்.இக்கால அட்டவணையை எமதுசபைக்குட்பட்ட 23 வட்டாரங்களிலும் பார்வையிட முடியும்.

பொறுப்பதிகாரி

09

M.O.H.

1. தொற்றுநோய்,தொற்றாநோய்கள் கட்டுப்பாடு,தடுப்புநடவடிக்கை, டெங்குநோய் கட்டுப்பாடு,புகையூட்டல்,உணவுப்பாதுகாப்பு,சுற்றாடல் சுகாதாரமேம்பாடு,காவிக்கட்டுப்பாடு,சுகநல கல்வியும் மேம்பாடும், விசர் நாய்கடிநோய் கட்டுப்பாடு,தொழிற்சுகாதாரம்,உளநலம்,கட்டிளம்;பருவசுகாதாரம், குழுசெயற்பாடு,வீடமைப்பு,கழிவகற்றல்,நீர் வழங்கல் சுகாதாரம்,பதிவேடுகள் அறிக்கைகள் பேணல்.
2. கர்ப்பகாலப்பராமரிப்பு,பிறப்பின் பின் சிசுபராமரிப்பு (நிறுத்தல்,தடைமருந்து,திரிபோ~hவழங்கல்,நிறைகுறைந்தபிள்ளைகளுக்குசத்துணவுவழங்கல்),சிகிச்சைநிலையப்பராமரிப்பு,கருப்பை,கழுத்துப்படலம் பரிசோதனை,வருமுன் காத்தல்,தொற்றுநோய் அதிகளவில் நடைபெறும் போது,பொதுசுகாதாரபரிசோதகருடன் இணைந்துதடுப்புநடவடிக்கையில் ஈடுபடல்,சிகிச்சைநிலையங்களில் சுகாதாரக்கல்வி,தொற்றாநோய் சம்பந்தமானஅறிவுரைமக்களுக்குவழங்குதல்.
3. உணவுகையாளும் நிலையங்களில் வேலைசெய்பவர்களுக்கானசுகாதாரக் கல்விவழங்கலும் அவர்களுக்கானஆரோக்கியம் தொடர்பானமருத்துவப்பரிசோதனை.
4. பாடசாலைகளில் போதைபொருள் தொடர்பான விN~டவிழிப்பணர்வுகருத்தரங்குமேற்கொள்ளல்.
5. பொதுமக்களால் தரப்படும் முறைப்பாடுகள் கோரிக்கை களுக்கு நடவடிக்கை எடுத் தல்.
6. உணவு கையாள்பவர்களு க்கான சுகாதாரக் கல்வி வழங்கி, மருத்துவபரிசோத னை மேற்கொண்டு, அவர்க ளுக்கான அடையாள அட்டை வழங்குதல்.
7. தேவையான இடங்களில் இலவசமருத்துவமுகாம்.

யாழ் மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம்

எதுவிதகட்டணமும் அறவிடப்படுவதில்லை

உடன்

வைத்திய அதிகாரி

10

பொது நூலகம்

1. தகவல் வழங்கும் பகுதி
2. பருவ வெளியீட்டுப் பகுதி
3. இளையோர் பகுதி
4. சிறுவர் பகுதி
5. ஆவணாக்கல் பகுதி
6. விசேடசேர்க்கைப் பகுதி
7. கணனிப் பகுதி
8. இரவல் வழங்கும் பகுதி
9. கேட்போர் கூடம்
10. ஊசாத்துணைப் பகுதி
11. ஐனெயை ஊழசநெச
12. விழிப்புலனற்றோர் பகுதி
13. நடமாடும் நூலகசேவை – பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், முதியோர் இல்லங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் என்பவற்றிற்கு இச்சேவை நடைபெறுகிறது.

A. விண்ணப்பப்படிவம் - 25.00
B. அங்கத்துவப் பணம்
1. மாநகரசபை எல்லைக்குள்ளே - 250.00
2. மாநகரசபை எல்லைக்கு வெளியே - 300.00
3. மாணவர்களுக்கு - 100.00
4. வைப்புப்பணம் - 400.00
5. மாணவர்களுக்கு மட்டும் - 300.00
• 02 நூல்கள் இரவல் வழங்கப்படும்.
• இரவல் வழங்கும் காலம் 02 வாரங்கள்.
• வயது எல்லை 14 வயதுக்க மேல்.
 இளையோர் பகுதி
1. விண்ணப்பப் படிவம் இலவசம்.
2. அங்கத்துவப்பணம் இல்லை.
(வயது எல்லை 14 வயதுக்கு மேல்19 வயதுவரை.)

பத்திரிகை பகுதி 7 நாட்களும், ஏனைய பகுதிகள் 6 நாட்கள் திறந்திருக்கும்
மு.ப 9.00 – பி.ப 6.30 வரை

11

பௌதீகதிட்டமிடல் பகுதி


 கட்டட விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
யு. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆதன உரிமையாளரினால் சமர்ப்;பிக்கப்பட வேண்டும் முடியாதுவிடின் உறுதிப்படுத்திய கடிதத்துடன் பிரதி ஒருவர் சமூகமளிக்க வேண்டும்.
டீ. ஆவணங்களின் மூலப்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல்வேண்டும்.
ஊ. ஆதன உறுதியின் பிரதி.
னு. நில அளவைப்படப் பிரதி.(ஆதன உறுதியில் குறிப்பிடப்பட்டது)
நு. நடப்பாண்டிற்குரிய சோலை வரிப் பற்றுச் சீட்டுப் பிரதி.
கு. அங்கீகரிக்கப்பட்ட படவரை ஞரால் வரையப்பட்ட 3 கட்டட வரைபடம்.(தேவைப்படின் பட்டயப்பொறியியாலாளர்ஃகட்டட கலைஞர் ஒப்பம்)
பு. வளி குளிருட்டி அறிக்கை (தேவையெனின்)
ர். நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பூர்வாங்க திட்டமிடல் அனுமதிக்கடிதப் பிரதி.
ஐ. தேசிய அடையாளஅட்டைடையின் பிரதி.
து. தொடர்பு முகவரி,அமைவு முகவரி,தொலைபேசி இலக்கம்,மின்னஞ்சல் முகவரி.
மு. அணுகு வழி வரைபடம்.
டு. தீயணைப்பு அறிக்கை(தேவை எனின்)
ஆ. மத்திய சுற்றாடல் அதிகாரசபை சிபாரிசு (தேவை எனின்)
N. குழாய்க் கிணறு அமைப்பதாயின் யாழ்மாநகர சபையின் ஊடாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.
ழு. கரையோரம் பேணல் திணைக்கள சிபாரிசு(தேவை எனின்)
P. தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் சிபாரிசு (தேவை எனின்)
ஞ. கமநல சேவைகள் திணைக் கள சிபாரிசு(தேவை எனின்)
சு. புகையிரதத் திணைக்கள சிபாரிசு (தேவை எனின்)
ளு. தொல்லியல் திணைக்கள சிபாரிசு (தேவை எனின்)
வு. வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிக்கை (தேவை எனின்) மாநகரசபை ஊடா கப்பெறப்படும்.
ரு. எல்லைச்சுவராயின் அயல வரின் ஆதன உறுதிப் பிரதியுடன், கிராம சேவக ரினால் உறுதிப்படுத்தப்பட்ட சம்மதக்கடிதம்.
ஏ. எல்லைச் சுவரானது விஸ்தரிப்பு எல்லைக்குள் அமையுமாயின் மாநகர சபைஃவீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் ஒப்பந் தம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
று. தொல்லியல் திணைக்கள சிபாரிசு (தேவை எனின்)
ஓ. திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் பி.ப.2.15 – 4.15 வரை கட்டட விண்ணப்ப படிவங்கள் பரிசிலித்தல்.

 

 

 காணி உபபிரிவிடல்ஃ ஒருங்கிணைத்தல் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆதன உரிமையாளரினால் சமர்ப்;பிக்கப்படல் வேண்டும். முடியாதுவிடின் உறுதிப்படுத்திய கடிதத்துடன் பிரதி ஒருவர் சமூகமளிக்க வேண்டும்
2. ஆவணங்களின் மூலப்பிரதிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்.
4. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பூர்வாங்க திட்டமிடல் அனுமதிக் கடிதப் பிரதி.
5. நடப்பாண்டிற்குரிய சோலைவரிப் பற்றுச் சீட்டுப் பிரதி.
6. உபபிரிதலுக்கு உட்படுத் தப்படும் ஆதனத்தின் தற் போதைய உரிமையாளார்ஃஉரிமையாளர்கள் விண்ணப் பத்தில்; ஒப்பமிடப்பட வேண் டும்.
7. தேசிய அடையாள அட்டையின் பிரதி.
8. சோலைவரிப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டவருடைய உறுதியிலிருந்து நடப்பு உரிமையாளரின் உறுதி வரை அனைத்து உறுதிகளின் பிரதி.
9. நில அளவைப் படம். (ஆதனனத்துக்குரியது குறிப் பிடப்பட வேண்டும்.
10. அணுகு வழி வரைபடம்.
11. தொடர்பு முகவரி, அமைவு முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி
 குடிபுகு அமைவுச் சான்றுதல்
1. விண்ணப்பமானது ஆதன உரிமையாளரின் ஒப்பத்துடன் படவரைஞர்ஃ பட்டைய பொறியியலாளர்ஃகட்டடகலைஞரின் ஒப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டுடம்.
2. அனுமதிக்கப்பபட்ட கட்டட வரைபடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
3. அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் யாவும் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
4. வளி குளிரூட்டி, தீயணைப்புச் சாதனங்கள் என்பவை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கேற்பபொறுத்தப்பட்டஃ பூர்த்தி செய்யப்பட்டது பற்றிய தகமை பெற்றவரின் அறிக்கை.
5. கட்டட அனுமதி பெற்று 01வருடம் பூர்த்தியடைந்திருப்பின் கால நீடிப்பிற்கான அனுமதி பெறப்பட்டதன் பின்னரே அமைவுச்சான்றுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 வீதி எல்லைச் சான்றிதழ் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

1. ஆதன உறுதியின் பிரதி, மூலப்பிரதி (உறுதிப்படுத்திய பின் மூலப்பிரதி மீளச் சமர்ப்பிக்கப்படும்)
2. நில அளவைப் பட பிரதி, மூலப்பிரதி (உறுதிப்படுத்திய பின் மூலப்பிரதி மீளச் சமர்ப்பிக்கப்படும்)
3. நிலுவை சீர்செய்யப்பட்ட நடப்பாண்டிற்குரிய சோலைவரிப் பற்றுச் சீட்டுப் பிரதி.
4. விண்ணப்பதாரர் இல்லாதவிடத்து விண்ணப்பதாரரால் அற்றோனித் தத்துவம் வழங்கப்பட்டவரால் விண்ணப்பிக்க வேண்டும். (அற்றோனித் தத்துவத்தின் மூலப்பிரதி, நிழல் பிரதி சமர்ப்பிக்கவேண்டும்)
5. தேசிய அடையாள அட்டையின் பிரதி.
6. அணுகு வழி வரை படம்.
7. தொலைபேசி இலக்கம்.
8. செலுத்த வேண்டிய பணம் ரூபா. 565.00
9. ஏற்கனவே ஒரு ஆதனத்திற்குரிய வீதி எல்லைச் சான்றிதழ் விண்ணப்பித்துப் பெற்றிருப்பின் அச்சான்றிதழின் மூலப்பிரதி சமர்ப்பித்தல் வேண்டும்.
10. உறுதியிலும் நில அளவைப்படத்திலும் காணப்படும் விஸ்தீரணம் இணக்கப்பாடாக இருத்தல் வேண்டும்.
11. நில அளவைப்படமானது தற்போது ஆதனத்தில் உள்ள நிரந்தர கட்டட அமைப்புக்களை உள்ளடக் கியதாக இருத்தல் வேண் டும்.

குழாய்க் கிணறு அமைப்பது தொடர்பாக பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

 

1. குழாய்க் கிணறு அமைப்பதாயின் யாழ்மாநகர சபையின் ஊடாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.
2. விண்ணப்பதாரியால் குழாய்க் கிணறு அமைக்க உத்தேசிக்கும் பகுதிஃஇடமானது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். (சிபார்சு பெற்றிருத்தல் வேண்டும்)
3. குழாய்க்கிணறு அமையவுள்ள இட மையத்தில் இருந்து 25' ஆரைச் சுற்றுவட்ட தூரமுள்ள பகுதியில் அமைந்துள்ள கிணறுகள், குழாய்க்கிணறுகள் மற்றும் மலசலகூடங்களின் விபரம்.
4. யாழ்மாநகர சபை அல்லது மாவட்ட செயலகம், யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட குழாய்க்கிணறு அமைப்பாளர்களால் குழாய்க்கிணறு அமைத்தல் வேண்டும்.

 சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
1. ஆதன உறுதியின் மூலப்பிரதி மற்றும் பிரதி. (மூலப்பிரதி பார்வையிட்ட பின்னர் மீளச் சமர்ப்பிக்கப்படும்)
2. நில அளவைப்படப் மூலப்பிரதி மற்றும் பிரதி. (மூலப்பிரதி பார்வையிட்ட பின்னர் மீளச் சமர்ப்பிக்கப்படும்)
3. குழாய்க்கிணறு அமையவுள்ள இடம் காண்பிக்கப்பட்ட தளவரைபடம்.
4. நடப்பாண்டிற்குரிய சோலைவரிப் பற்றுச் சீட்டுப் பிரதி.
5. தேசிய அடையாள அட்டையின் பிரதி.
6. தொடர்பு முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி.
7. அணுகு வழி வரைபடம்.

செய்தியும் நிகழ்வும்

விழிப்புணர்வூட்டல் செயலமர்வு

யாழ்ப்பாணம் மாநகர சபை

மேலும் படிக்க

4காவது காலாண்டுக்கான கணக்காய்வு குழுக்கூட்டம்.

யாழ்ப்பாணம் மாநகர சபை

மேலும் படிக்க

தைப்பொங்கல் விழா

யாழ்ப்பாணம் மாநகர சபை

மேலும் படிக்க