ஆலோசனைகள்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கீழ் உள்ள இணைப்புகளை கிளிக் செய்யவும்

யாழ்ப்பாணம் மாநகரசபைக்குரிய காணியில் முன்னைய நகரமண்டப கட்டடம் அமையப் பெற்றிருந்த இடத்தில் புதியகட்டடம் அமைக்கப்படவுள்ளதால், அதன் மீள் நிறுவுகை தொடர்பாக ஆர்வமுள்ள பொதுமக்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்க பின்வரும் விடயத்தலைப்புக்களில் தங்கள் பதிவினை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.1.விஸ்தீரணமும் நிலத்தோற்றமும்(Space & Landscaping) 2.கட்டடக்கலைகண்ணோட்டம்(Architectural Outlook) 3.பசுமைத் தோற்றம்(Green Aspects) 4.நகரமண்டபதோற்றம்(Town Hall Aspects)

 • கருத்து பதிவிடுக
 • கடற்கரை ஓரங்களில் குப்பைகள் பெருகி வருவது ஒரு பொதுவான நிகழ்வு

 • கருத்து பதிவிடுக
 • செய்தியும் நிகழ்வும்

  நல்லைக்குமரன் மலர் வெளீயீடு.

  நாவலர் கலாச்சார மண்டபம்

  மேலும் படிக்க

  ''நோயற்ற வாழ்வு'' எனும் வாழ்வியல் கண்காட்சி

  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை (இந்து விடுதி) யாழ்ப்பாணம்

  மேலும் படிக்க

  மாபெரும் புத்தக திருவிழா

  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை (இந்து விடுதி) யாழ்ப்பாணம்

  மேலும் படிக்க